‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்..!

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்..!

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் நீளம் பட ரிலீஸுக்கு முன்பு பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் படத்தின் சுவாரஸ்யத்தில் அது அடிபட்டு போக தப்பித்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..

படத்தில் ஷூட் செய்யப்பட்டு, எடிட்டிங்கும் செய்யப்பட்டு இணைத்த பின்பும், படத்தின் நீளம் கருதி சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளை இப்போது யுடியூபில் வெளியிட்டுள்ளார்கள்..!

அவைகள் இங்கே :

Jigarthanda Deleted Scene 01 | Ugly Hero

As per the script this scene happens out of the well after Sethu decides that he is the Hero of karthik’s film.This is where sethu’s ego of his physical appearance is kindled by karthik though not intended…

Jigarthanda Deleted Scene 02 | Karthik Meeting Sethu

As per the script this scene is the prelude to the scene where sethu burns alive the reporter. This is the first time karthik sees sethu. The lighter sethu uses all along the movie has a back story! Pls watch it with captions On and full volume as it has the pilot audio only…

Jigarthanda Deleted Scene 03 |

Karthik’s Script Research on Sethu | Jigarthanda | Siddharth, Simhaa. Few of the scenes that missed to make it to the final cut of Script research montage.. Pls watch it with captions On and full volume as it has the pilot audio only…

Deleted Scene 04 | Producer’s Madurai Trip |

Sethu’s chennai men bring the producer to Madurai overnight and he spends a day in Sethu’s house!! Please watch it with caption On and full volume..

Deleted Scene 05 | Training Montages |

Jigarthanda | Siddharth, Simhaa, Lakshmi Menon
Pls watch it with captions On and full volume as it has the pilot audio only..

Our Score