தென்னிந்திய சினிமா, டிவி நடனக் கலைஞர்கள் சங்கம் தங்களுக்கென்று புதிய இணையத் தளத்தை துவக்கியிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணுவும், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசரும் இணைந்து இந்த இணையத்தளத்தை துவக்கி வைத்தனர். அதோடு அந்தச் சங்கத்தில் பொங்கல் விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score








































