சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு வழா சமீபத்தில் நடைபெற்றது.
தீபாவளி மலரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட நடிகர் கார்த்தி பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டைமண்ட் பாபு உட்பட பல சீனியர் பி.ஆர்.ஓ.க்களும் சினிமா பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Our Score