full screen background image

நாளை வாக்குப் பதிவினை செலுத்த சினிமா நட்சத்திரங்கள் வரும் நேரம்..!

நாளை வாக்குப் பதிவினை செலுத்த சினிமா நட்சத்திரங்கள் வரும் நேரம்..!

நாளைய வாக்குப் பதிவின்போது டிவி கேமிராக்கள் சாதாரண மக்களைவிட சினிமா பிரபலங்களையும், அரசியல் பிரமுகர்களையும் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

சென்ற தேர்தலின்போது வாக்குச் சாவடிக்குள்ளேயே நுழைந்து யாருக்கு ஓட்டளிக்கிறார்கள் என்பதைகூட படமெடுத்து காண்பித்து மீடியா உலகத்தையே சங்கடப்படுத்திவிட்டார்கள். இ்ந்த முறை எப்படியோ..?

நாளைய பொழுதுகளில் எந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் எங்கே வருவாரோ என்பது தெரியாமல் டிவி கேமிராக்கள் அல்லல்பட வேண்டாம் என்று சொல்லி இன்றைக்கே சிலரது நேரங்களை கேட்டு அவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்..

Actor AJITH Thiruvanmiyur, kottivakkam, kuppam rd  7 am.

Actor Jiiva by 7.45 am at Hindi Prachara Sabha.

 Ulaganayagan Kamal at Eldams road, chennai high school 8 a.m.

Hon’ble CM casting vote at Stella Mary’s by 8.45am.

Khushboo by 7.30 am at Santhome lane school.

Actor S.VE. Sekhar by 9.30am at St Johns School Mandaveli.

சூப்பர் ஸ்டார் ரஜினி காலை 10 மணிக்கு ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் வாக்கினை செலுத்துவார்.

Actor Vijay 10 am govt School opposite to adyar exchange.

நடிகர்கள் சிவக்குமார் சூர்யா கார்த்தி ஆகியோர் 12 மணிக்கு தி.நகர் இ ந்தி பிரச்சார சபாவில் ஓட்டு போடுகிறார்கள்.

நடிகர் விஷால் மதியம் 2 மணிக்கு ஓட்டளிக்க இருக்கிறாராம்.

இன்னமும் சில நட்சத்திரங்கள் எப்போது என்பதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். செய்திகள் வர வர அப்டேட் செ்யயப்படும்.

Our Score