இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘ஆடாம ஜெயிச்சோமடா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது, வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் வாசலில் அமைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பிட்ச்சில் கிரிக்கெட் விளையாடிவிட்டுத்தான் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.
அந்தப் புகைப்படங்கள் இங்கே :
Our Score