கோலாகலமாக நடைபெற்ற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..!

கோலாகலமாக நடைபெற்ற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தின் பாடல்களை லைவ்வாக நிகழ்த்திக் காட்டினார்.

நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே :