full screen background image

‘டமால் டுமீலு’டன் ‘போகன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

‘டமால் டுமீலு’டன் ‘போகன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ரோமியோ ஜூலியட் இயக்குநர் லஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானி, அரவிந்த் சுவாமி நடிக்கும்  ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பின்னி மில்லில் பூஜையுடன் துவங்கியது..

இமான் இசையில் ‘டமால் டுமீல்’ என்ற பாடல் காட்சி ராஜசுந்தரம் நடன அமைப்பில் ஜெயம் ரவி, வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா ஆகியோர் நடனமாட படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த பட துவக்க விழாவில், இயக்குனர் லஷ்மண், வேல்ஸ் யுனிவர்சிட்டி டாக்டர் ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்..

Our Score