பாகுபலி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

பாகுபலி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

‘பாகுபலி-2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நடிகர் பிரபாஸ், நடிகர் நாசர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ராஜராஜன் மற்றும் படக் குழுவினர் அனைவரும ்கலந்து கொண்டனர்.

Our Score