full screen background image

நைட் பார்ட்டியில் தயாரிப்பாளர்களுடன் நடனமாடிய நடிகை அஞ்சலி..!

நைட் பார்ட்டியில் தயாரிப்பாளர்களுடன் நடனமாடிய நடிகை அஞ்சலி..!

நடிகை அஞ்சலி மீண்டும் டாலிவுட்டில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார்.

2 நாட்களுக்கு முன்புதான் அஞ்சலியை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட அமைப்புகளில் ஒன்றான கில்டு, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியது.. 

அதற்கடுத்த நாளே பரபரப்புச் செய்தியாக மாறியிருக்கிறார் அஞ்சலி. தெலுங்கு படா தயாரிப்பாளர்கள் சிலர் ஒரு ஹோட்டலில் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டு அவர்களுடன் குத்தாட்டம் போட்டு கொண்டாடியிருக்கிறார் அஞ்சலி.

Anjali-dances-at-late-night-party

கோனா வெங்கட், ஹரீஸ் சங்கர், நல்லமலபு புஜ்ஜி, தசரத் ஆகிய பெரிய தயாரிப்பாளர்களுடன் மேலும் பல தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய இந்தத் தண்ணி பார்ட்டியில் கலந்து கொண்ட அஞ்சலி புகைப்படங்கள் எடுக்கப்படுவதைக்கூட கண்டு கொள்ளாமல் அவர்களுடன் நடனமாடித் தீர்த்துள்ளார்.

anjali-party-1

இப்போது தெலுங்குலகில் ஹாட்டஸ்ட் நியூஸ் இதுதான்..! போகிற போக்கைப் பார்த்தால்  அம்மணியின் ஆட்டம் சரியில்லை என்றே தோன்றுகிறது..!

Our Score