சமீபத்தில் வெளியான ‘அஞ்சான்’ படத்தின் டீஸரை இதுவரையில் 12 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம்.. பத்தாயிரம் பேர் பின்னூட்டம் போட்டு உரமேற்றியிருக்கிறார்களாம்..
இந்த சந்தோஷத்தை இன்றைக்கு பார்க் ஹோட்டலில் பிரஸ் மீட் வைத்து கொண்டாடியிருக்கிறது ‘அஞ்சான்’ பட டீம்.
இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் ‘யு’ டிவி தனஞ்செயன், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, ஹீரோ சூர்யா உட்பட படத்துடன் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
அனைவருக்கும் நமது வாழ்த்துகள்..!
அந்த புகைப்படங்கள் இங்கே :
Our Score