Sohum Shaw films நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘அமிலம்’..!
இந்தப் படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பூமிகா’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ (Yet to release) ஆகிய படங்களையும், ‘நவராசா’ வெப் சீரீஸில் சித்தார்த் நடித்த ‘இன்மை’ சீரிஸை இயக்கியவருமான இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இந்த ‘அமிலம்’ திரைப்படம் ஜியோமாமி #JioMAMI சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Our Score









