எந்தப் படத்தின் ஷூட்டிங் என்று தெரியவில்லை. ஏதோவொரு மனதுபானக் கடை ஒன்றில் நடிகை நயன்தாரா பீர் பாட்டில்களை வாங்கிச் செல்வது போன்று ஒரு காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
இந்தக் காட்சியை கடையின் உள்ளேயிருந்தும் ஒருவர் கைப்பேசியில் படப்பதிவு செய்து ரிலீஸ் செய்துவிட்டார்.
இதில் காட்சிப்படி நயன்தாரா தூரத்தில் வருவதைப் பார்த்தவுடன் கடைக்காரர் இரண்டு பீர் பாட்டில்களை எடுத்து டேபிளில் வைக்கிறார். நயன்தாரா அவரிடம் ஏதோ சொல்லிவிட்டு பாட்டில்களை எடுத்துச் செல்கிறார். இதுதான் காட்சியில் பதிவாகியிருக்கிறது..!
என்ன படமோ..?
Our Score