நடிகை அமலா நடிக்கும் ‘உயிர்மெய்’ என்ற டெலி சீரியல் வரும் 18-ம் தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் அறிமுக விழா இன்று அம்பத்தூரில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்றது.
அந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :
Our Score