தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் புதிய அணியினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதோடு இனி வரும் காலங்களில் புதிய அணியினர் சங்கத்தை எவ்வாறு நடத்த வேண்டும்.. சக உறுப்பினர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
அந்தக் கடிதம் இங்கே :
Our Score










