‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்ற கையோடு தனது பிறந்த நாளும் வந்துவிட்டதால் நேற்றைய பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
தனுஷின் பிறந்த நாள் விழாவில் அவரது பெற்றோர், மனைவி ஐஸ்வர்யா, நடிகர் சூர்யா, ஜோதிகா, அமலாபால், இயக்குநர் விஜய், செல்வராகவன், அவர் மனைவி என்று மிக நெருங்கிய நண்பர்கள் சூழ கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்..
தனுஷிற்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
Our Score