புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் ரீலீஸானது.
இந்தப் படத்தின் 50-வது நாள் விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் புகைப்படங்கள் இவை.
Our Score