உலகத் தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில், ஆவியுலகை பற்றிய படங்களுக்கு இப்போதும் வரவேற்பு இருப்பது ஆச்சரியம்தான்..!
‘அம்புலி 3-D’ படம் மூலம் தமிழ்த் திரைப்படவுலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. creative frames நிறுவனமும், ‘அம்புலி’ படத்தின் இயக்குனர்
“ஆ’ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலி
ஆவியுலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் உலகமெங்கும் சுற்றி வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம்தான் இந்த ‘ஆ’ . ஐந்து வித்தியாசமான தளங்களில் நடக்கும் திகில் கதை இது.
ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ATM ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ‘ஆ’ திரைப்படம்.
திறமையான கலைஞர்கள் என பெயர் எடுத்த ‘அம்புலி’ கணேஷ், சிம்ஹா, மேஹ்னா, பாலா, எ
சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் சூழலில் அந்த வெற்றியில் பங்கெடுத்துக் கொள்ள இந்த ‘ஆ’ படமும் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.