full screen background image

2014-ல் வெளியான திரைப்படங்கள் – சில புள்ளி விபரங்கள்

2014-ல் வெளியான திரைப்படங்கள் – சில புள்ளி விபரங்கள்

2014-ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் மற்றும் டப்பிங் படங்களை கணக்கில் கொண்டு சில புள்ளி விபரங்களை இங்கே தருகிறோம் :

2014-ல் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் – 213

2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31

2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11

2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5

2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4

2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம் – 1

நேரடி தமிழ்ப் படங்களின் வெளியீடு – மாதங்களின் கணக்கில் :

ஜனவரி – 19

பிப்ரவரி – 19

மார்ச் – 19

ஏப்ரல் – 14

மே – 14

ஜூன் – 20

ஜூலை – 11

ஆகஸ்ட் – 19

செப்டம்பர் – 20

அக்டோபர் – 15

நவம்பர் – 22

டிசம்பர் – 22

குறைவு – ஜூலை மாதம் – 11 படங்கள்

அதிகம் – நவம்பர்-டிசம்பர் மாதங்கள் – 22 படங்கள்

——————————–

1 தமிழ்ப் படம் மட்டுமே ரிலீஸான நாட்கள்

03-01-2014 – செல்லாயி முருகேசன்

08-03-2014 – நிமிர்ந்து நில்

10-05-2014 – வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

17-05-2014 – என் நெஞ்சைத் தொட்டாயே

23-05-2014 –  கோச்சடையான்

04-07-2014 –  அரிமா நம்பி

24-07-2014 –  திருமணம் என்னும் நிக்காஹ்

03-10-2014 – நான் பொன்னொன்று கண்டேன்

ஒரே நாளில் அதிகமான தமிழ்ப் படங்கள் ரிலீஸான நாட்கள் :

5-12-2014 – 8 நேரடி தமிழ்ப் படங்கள்

10-10-2014 – 7 நேரடி தமிழ்ப் படங்கள் + 3 டப்பிங்

14-11-2014 – 7 நேரடி தமிழ்ப் படங்கள்

———————————

டப்பிங் படம் மட்டுமே ரிலீஸான நாட்கள் :

14-01-2014 – சக்தி வினாயகம் – தெலுங்கு படம் மட்டும்

26-06-2014 – டிரான்ஸ்போர்ட்டர்ஸ் – ஆங்கில படம் மட்டும்

17-10-2014 – Flight 257 – Newyork to London – ஆங்கில டப்பிங் படம் மட்டும்

24-10-2014 – ஹேப்பி நியூ இயர் – ஹிந்தி டப்பிங் படம் மட்டும்

————————————

14-03-2014 – ஆயிரத்தில் ஒருவன் – டிஜிட்டல் ரிலீஸ்

14-04-2014 – இதுவும் கடந்து போகும் திரைப்படம் யூடியூபில் மட்டும் வெளியிடப்பட்டது.

Our Score