யு டிவியின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரியும், தமிழ்ச் சினிமாவின் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன் இதுவரையில் தேசிய விருதுகள் மற்றும் பட விழாக்களில் விருதுகளை பெற்ற அனைத்துத் தமிழ்ப் படங்களையும் பற்றியும் ‘Pride Of Tamil Cinema : 1931 To 2013’ என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார்.
அந்தப் புத்தகம் நேற்று கோவாவில் நடைபெற்றுவரும் 45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா மேடையில் வெளியிடப்பட்டது.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score















