பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சீடரான ராஜூ கணபதி இயக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் வைபவ், நடிகை லாவண்யா திரிவேதி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Our Score



























