full screen background image

ஹாரர், திரில்லர் கலந்த புதிய திரைப்படம் ‘அரூபி’!

ஹாரர், திரில்லர் கலந்த புதிய திரைப்படம் ‘அரூபி’!

பி.கே.ஆர். ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் ‘அருபீ’ திரைப்படம்.

இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர்.

இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர், விஜி பால், ஆதித்ய ராஜ், அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம், சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு  கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த படமாகும்.

வரும் ஜூலை மூன்றாம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் வெளிவருகிறது.

Our Score