பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
1977 – 2020
1977 16 வயதினிலே
1978 கிழக்கே போகும் ரயில்
1978 சிகப்பு ரோஜாக்கள்
1979 புதிய வார்ப்புகள்
1979 நிறம் மாறாத பூக்கள்
1980 கல்லுக்குள் ஈரம்
1980 நிழல்கள்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 டிக் டிக் டிக்
1982 காதல் ஓவியம்
1982 வாலிபமே வா வா
1983 மண்வாசனை
1984 புதுமைப் பெண்
1985 ஒரு கைதியின் டைரி
1985 முதல் மரியாதை
1986 ஒரு ராதையின் கதை
1987 வேதம் புதிது
1988 கொடி பறக்குது
1990 என் உயிர் தோழன்
1991 புது நெல்லு புது நாத்து
1992 நாடோடித் தென்றல்
1993 கிழக்குச் சீமையிலே
1994 கருத்தம்மா
1995 பசும்பொன்
1996 அந்திமந்தாரை
1996 தமிழ்ச் செல்வன்
1999 தாஜ்மகால்
2001 கடல் பூக்கள்
2004 ஈர நிலம்
2008 பொம்மலாட்டம்
2013 அன்னக்கொடி
2020 மீண்டும் ஒரு மரியாதை
இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்படங்களைத் தவிர, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.
தெலுங்குத் திரைப்படங்கள்:
1983 அமாவாஸ்ய குருடு (‘நிழல்கள்’)
1981 சீதா கோக சிலுகா (‘அலைகள் ஓய்வதில்லை’)
1982 ராதிகா (‘காதல் ஓவியம்’)
இந்தித் திரைப்படங்கள்:
1983 Lovers (‘அலைகள் ஓய்வதில்லை’)
1980 ரெட் ரோஸ் (‘சிகப்பு ரோஜாக்கள்’)









