95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் நடந்து முடிந்தது.
விருது பட்டியல் இது :
சிறந்த அனிமேஷன் படம் – கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio)
சிறந்த துணை நடிகர் – கே ஹுய் குவான் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த நடிகை – ஜேமி லீ கர்டிஸ் ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
சிறந்த ஆவணப் படம் – நவல்னி
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – ஆன் ஐரிஷ் குட்பை
சிறந்த ஒளிப்பதிவு – ஜேம்ஸ் ஃப்ரெண்ட் தேர்வு (ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி வேல்
சிறந்த ஆடை வடிவமைப்பு – ரூத் கார்ட்டர் ( பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்)
சிறந்த சர்வதேச படம் – ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்
சிறந்த ஆவணப்பட குறும்படம் – தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ( ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ( அவதார்: தி வே ஆஃப் வாட்டர்)
சிறந்த அசல் திரைக்கதை – டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
சிறந்த தழுவல் திரைக்கதை – சாரா போலே ( Women Talking)
சிறந்த அசல் பாடல் – நாட்டு நாட்டு ( ஆர்.ஆர்.ஆர்.)
சிறந்த ஒலி – மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ( டாப் கன்: மேவரிக்)
சிறந்த எடிட்டிங் – சிறந்த எடிட்டிங் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
சிறந்த இயக்குநர் – க்வான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் )
சிறந்த நடிகர் – பிரெண்டன் ஃப்ரேசர் ( the whale )
சிறந்த நடிகை – மிச்செல் யோவின் ( Michelle Yeoh ) ( எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
சிறந்த படம் – எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்









