full screen background image

64-வது தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன..!

64-வது தென்னிந்திய திரைப்படங்களுக்கான ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன..!

தென்னிந்திய சினிமாவுக்கான 64-வது ஃபிலிம்பேர் திரைப்பட விருதுகள் ஹைதராபாத்தில் உள்ள எச்.ஐ.சி.சி. காம்ப்ளக்ஸில் சமீபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகத்திற்கான விருது பெற்றவர்களின் பட்டியல் இது :

1. சிறந்த படம் – ஜோக்கர்

பரிந்துரைக்கப்பட்ட படங்கள் :

அச்சம் என்பது மடமையடா – கவுதம் வாசுதேவ் மேனன்  

இறுதிச்சுற்று – சுதா கே.பிரசாத்  

கபாலி – பா.ரஞ்சித்  

தெறி – அட்லீ  

விசாரணை – வெற்றிமாறன்

2. சிறந்த இயக்குநர் – சுதா கொங்கரா (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

கவுதம் வாசுதேவ் மேனன் – அச்சம் என்பது மடமையடா  

பா.ரஞ்சித் – கபாலி  

வெற்றிமாறன் – விசாரணை 

ராஜு முருகன் – ஜோக்கர்  

அட்லீ – தெறி

3. சிறந்த நடிகர் – மாதவன் – (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

தனுஷ் – கொடி  

மாதவன் – இறுதிச்சுற்று  

ரஜினிகாந்த் – கபாலி  

விஜய் – தெறி

4. சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

நயன்தாரா – இருமுகன்  

சமந்தா – 24 

சமந்தா – தெறி  

தமன்னா – தேவி  

த்ரிஷா – கொடி

5. சிறந்த நடிகர் – விமர்சகர் விருது – சூர்யா (24)

6. சிறந்த நடிகை – விமர்சகர் விருது – த்ரிஷா (கொடி)

7. சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி (விசாரணை)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

மஹேந்திரன் மற்றும் ராஜேந்திரன் – தெறி  

சதிஷ் கிருஷ்ணன் – அச்சம் என்பது மடமையடா  

சதிஷ் – ரெமோ

8. சிறந்த துணை நடிகை – தன்ஷிகா (கபாலி)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

ஐஸ்வர்யா ராஜேஷ் – தர்மதுரை  

அனுபமா பரமேஸ்வரன் – கொடி  

நித்யா மேனன் – 24 

ராதிகா சரத்குமார் – தெறி  

சரண்யா பொன்வண்ணன் – கொடி

9. சிறந்த அறிமுக நடிகர் – சிரிஷ் (மெட்ரோ)

10. சிறந்த அறிமுக நடிகை – மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)

11. சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :                            

அனிருத் ரவிச்சந்தர் – ரெமோ  

ஜி.வி.பிரகாஷ் – தெறி  

ஹாரிஸ் ஜெயராஜ் – இருமுகன்

12. சிறந்த பாடல் ஆசிரியர் – தாமரை (அச்சம் என்பது மடமையடா)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

அருண்ராஜா காமராஜ் – ‘நெருப்புடா’, – கபாலி  

மதன் கார்க்கி – ‘நான் உன்’, – 24 

வைரமுத்து – ‘எந்த பக்கம்’, – தர்மதுரை  

விவேக் – ‘என் சுழலி’, – கொடி

13. சிறந்த பின்னணி பாடகர் – சுந்தரய்யர் (ஜோக்கர் – ஜாஸ்மினு…)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

அனிருத் ரவிச்சந்தர் – ‘செஞ்சிட்டாலே’, – ரெமோ  

அருண்ராஜா காமராஜ் – ‘நெருப்புடா’, – கபாலி  

ஜித்தின் ராஜ் – ‘ஏதோ மாயம் செய்கிறாய்’, – வாகா  

சித் ஸ்ரீராம் – ‘மெய் நிகர’, – 24

14. சிறந்த பின்னணி  பாடகி – ஸ்வேதா மோகன் (கபாலி – மாய நதி..)

பரிந்துரைக்கப்பட்டவர்கள் :

சின்மயி – ‘நான் உன்’, – 24  

கே.எஸ்.சித்ரா – ‘கொஞ்சி பேசிட வேண்டாம்’, – சேதுபதி  

மஹாலக்ஷ்மி ஐயர் – ‘உன் மேல ஒரு கண்ணு’, – ரஜினிமுருகன்  

நீத்தி மோகன் – ‘செல்ல குட்டி’, – தெறி

15. சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு (24)

16. வாழ்நாள் சாதனையாளர் விருது – விஜயநிர்மலா

Our Score