இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான மத்திய, மாநில விருதுகளுக்கு அடுத்து பெருமையாகக் கருதப்படுவது ஃபிலிம்பேர் பத்திரிகை வருடந்தோறும் வழங்கும் திரைப்பட விருதுகள்தான்
அந்த வரிசையில், சென்ற 2014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்பட விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்களின் பட்டியலை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
அது இங்கே :
சிறந்த திரைப்படம்
கத்தி
காவியத்தலைவன்
மெட்ராஸ்
முண்டாசுப்பட்டி
வேலையில்லா பட்டதாரி
சிறந்த இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ் – கத்தி
பா.இரஞ்சித் – மெட்ராஸ்
ராம்குமார் – முண்டாசுப்பட்டி
வசந்தபாலன் – காவியத்தலைவன்
வேல்ராஜ் – வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகர்
அஜீத் – வீரம்
தனுஷ் – வேலையில்லா பட்டதாரி
கார்த்தி – மெட்ராஸ்
சித்தார்த் – காவியத்தலைவன்
விஜய் – கத்தி
சிறந்த நடிகை
அமலாபால் – வேலையில்லா பட்டதாரி
கேத்தரின் தெரசா – மெட்ராஸ்
மாளவிகா நாயர் – குக்கூ
சமந்தா – கத்தி
வேதிகா – காவியத்தலைவன்
சிறந்த துணை நடிகர்
பாபி சிம்ஹா – ஜிகர்தண்டா
கலையரசன் – மெட்ராஸ்
பிருத்விராஜ் – காவியத்தலைவன்
சமுத்திரக்கனி – வேலையில்லா பட்டதாரி
தம்பி ராமையா – கதை திரைக்கதை வசனம் இயக்கம்
சிறந்த துணை நடிகை
அனைகா சோடி – காவியத்தலைவன்
கோவை சரளா – அரண்மனை
ரித்விகா – மெட்ராஸ்
சரண்யா பொன்வண்ணன் – வேலையில்லா பட்டதாரி
சுஜாதா – கோலிசோடா
சிறந்த இசையமைப்பாளர்
அனிருத் ரவிச்சந்திரன் – மான் கராத்தே
அனிருத் ரவிச்சந்திரன் – கத்தி
அனிருத் ரவிச்சந்திரன் – வேலையில்லா பட்டதாரி
ஏ.ஆர்.ரஹ்மான் – காவியத்தலைவன்
சந்தோஷ் நாராயணன் – மெட்ராஸ்
சிறந்த பாடலாசிரியர்
மதன் கார்க்கி – செல்பி புள்ள – கத்தி
நா.முத்துக்குமார் – அழகு – சைவம்
பா.விஜய் – யாருமில்லா – காவியத்தலைவன்
வைரமுத்து – ஒவ்வொன்றை திருடுகிறாய் – ஜீவா
யுகபாரதி – மனசுல சூறக்காத்து – குக்கூ
சிறந்த பாடகர்
அனிருத் ரவிச்சந்திரன் – உன் விழிகளில் – மான் கராத்தே
ஹரிச்சரண் – ஹேய் சண்டை குதிரை – காவியத்தலைவன்
கார்த்திக் – ஒவ்வொன்றாய் திருடுகிறாய் – ஜீவா
பிரதீப் குமார் – ஆகாயம் தீப்பிடிக்க – மெட்ராஸ்
விஜய் – செல்பி புள்ள – கத்தி
சிறந்த பாடகி
பாவ்யா பண்டிட் – ஒவ்வொன்றாய் திருடுகிறாய் – ஜீவா
சக்திகோபாலன் & தீக்சிதா – நான் நீ – மெட்ராஸ்
ஸ்வேதா மோகன் – யாருமில்லா – காவியத்தலைவன்
வந்தனா சீனிவாசன் – உன்னை இப்ப – கயல்
உத்ரா உன்னிகிருஷ்ணன் – அழகு – சைவம்