full screen background image

2024 திரைப்படங்களில் தொலைக்காட்சி உரிமம் விற்பனையான படங்கள்

2024 திரைப்படங்களில் தொலைக்காட்சி உரிமம் விற்பனையான படங்கள்

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் சேட்டிலைட் உரிமை விற்கப்பட்ட திரைப்படங்களில் சிலவை.

கேப்டன் மில்லர் – சன் டிவி

அயலான் சன் டிவி

ப்ளூ ஸ்டார் – விஜய் டிவி

லவ்வர் – விஜய் டிவி

ஒரு நொடி – விஜய் டிவி

மகாராஜா – விஜய் டிவி

டிமான்டி காலனி 2 – ஜி டிவி

வாழை – விஜய் டிவி

நந்தன் – விஜய் டிவி

லப்பர் பத்து – விஜய் டிவி

மெய்யழகன் – விஜய் டிவி

வேட்டையன் – சன் டிவி

அமரன் – விஜய் டிவி

விடுதலை-2 – கலைஞர் டிவி

திரு.மாணிக்கம் – ஜீ டிவி.

தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION

Our Score