சென்ற ஆண்டு கேரளாவில் தமிழ் திரைப்படங்கள் பெற்ற வசூல் விவரம் :
ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் 16 கோடியே 80 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் 13 கோடி 85 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.
விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் 13 கோடியே 40 லட்சம் ரூபாயை வசூலித்து உள்ளது.
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் ஆறு கோடியே 10 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் 8 கோடி 10 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் 6 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
கமலஹாசன் நடித்த ‘இந்தியன்-2′ திரைப்படம் 5 கோடி 70 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 5 கோடியே 5 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் 3 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
சுந்தர்.சி- யின் ‘அரண்மனை-4’ திரைப்படம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.
தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION









