full screen background image

2024-ம் ஆண்டில் ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலைக் குவித்த தமிழ்ப் படங்களின் பட்டியல்!

2024-ம் ஆண்டில் ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலைக் குவித்த தமிழ்ப் படங்களின் பட்டியல்!

தமிழில் தயாரிக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா தெலுங்கானாவில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள் பட்டியல் :

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ‘அமரன்’ திரைப்படம் 550 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 48 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

கமல்ஹாசன் நாயகனாக நடித்த ‘இந்தியன் 2′ திரைப்படம் 770 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 24 கோடி ரூபாயை வசூல் செய்தது.

ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் 740 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 21 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

சூர்யா நாயகனாக நடித்த ‘கங்குவா’ திரைப்படம் 691 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு பதினாறு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

தனுஷ் நாயகனாக நடித்த ‘ராயன்’ திரைப்படம் 400 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 14 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் 225 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 13 கோடி ரூபாயை வசூல் செய்தது.

விஜய் நாயகனாக நடித்த ‘தி கோட்’ திரைப்படம் 500 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 13 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

விக்ரம் நாயகனாக நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் 660 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு 11 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

கார்த்தி நாயகனாக நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் 350 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு எட்டு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை-4’  திரைப்படம் 350 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு ஆறு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION

 

Our Score