full screen background image

2023-ம் ஆண்டில் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்!

2023-ம் ஆண்டில் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்!

2023-ம் ஆண்டில் வெளியான 242 நேரடி தமிழ் படங்களில் நமக்குத் தெரிந்தவரையிலும் கீழ்க்கண்ட திரைப்படங்கள்தான் லாபத்தைப் பார்த்து வெற்றித் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 1. துணிவு

2. வாரிசு

3. டாடா

4. வாத்தி

5. அயோத்தி

6. விடுதலை-1

7. யாத்திசை

8. பொன்னியின் செல்வன் 2

9. குட் நைட்

10. பிச்சைக்காரன் 2

11. போர் தொழில்

12. மாமன்னன்

13. மாவீரன்

14. DD ரிட்டன்ஸ்

15. ஜெயிலர்

16. மார்க் ஆண்டனி

17. சித்தா

18. லியோ

 

Our Score