2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..!

2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..!

2019-ம் ஆண்டில் கடைசிக்கட்ட கணிப்பின்படி 209 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ‘ஒரு முறை பார்க்கலாம்’, என்கிற பிரிவுகளுக்குள் அடங்கும் படங்களை சல்லடை போட்டுத் தேர்வு செய்திருக்கிறோம்.

அந்த வகையில் நம்முடைய கணிப்பின்படி ஒரு முறையாவது பார்க்கக் கூடிய வகையில் வெளியான படங்களின் பட்டியல் இது :

 1. சார்லி சாப்ளின்-2
 2. சகா
 3. பொது நலன் கருதி
 4. பெட்டிக்கடை
 5. தாதா-87
 6. கபிலவஸ்து
 7. ஜூலை காற்றில்
 8. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
 9. அக்னிதேவி
 10. நட்பே துணை
 11. குடிமகன்
 12. வெள்ளைப்பூக்கள்
 13. காஞ்சனா-3
 14. தேவராட்டம்
 15. 100
 16. நட்புனா என்னானு தெரியுமா
 17. மிஸ்டர் லோக்கல்
 18. பேரழகி ஐ.எஸ்.ஓ.
 19. தேவி-2
 20. என்.ஜி.கே.
 21. 7
 22. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
 23. சுட்டுப் பிடிக்க உத்தரவு
 24. களவாணி-2
 25. போதை ஏறி புத்தி மாறி
 26. வெண்ணிலா கபடிக் குழு-2
 27. கூர்க்கா
 28. கடாரம் கொண்டான்
 29. ஜாக்பாட்
 30. மெய்
 31. மயூரன்
 32. நம்ம வீட்டுப் பிள்ளை
 33. திட்டம் போட்டு திருடுற கூட்டம்
 34. தனுசு ராசி நேயர்களே
 35. ஜடா
 36. இருட்டு
 37. கருத்துக்களை பதிவு செய்
 38. தம்பி
 39. ஹீரோ
 40. மெரினா புரட்சி
Our Score