சென்ற 2016-ம் ஆண்டில் 208 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும் வெற்றியைத் தொட்ட திரைப்படங்களெல்லாம் தரமான திரைப்படங்களில்லை. அதேபோல் தரமான திரைப்படங்களெல்லாம் வெற்றி பெறவில்லை.
சில தரமான திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் படங்களின் தியேட்டர் ஆக்கிரமிப்பினால் பலருக்கு தெரியாமலேயே போய்விட்டன.
இந்தாண்டு வெளிவந்த படங்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியதால், அவற்றில் சிறந்த கதையம்சமும், தரமான உருவாக்கமும் இருந்த திரைப்படங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
1.அழகு குட்டி செல்லம்
- இறுதிச் சுற்று
- விசாரணை
- நாளை முதல் குடிக்க மாட்டேன்
- பிச்சைக்காரன்
- தோழா
- கிடா பூசாரி மகுடி
- மனிதன்
- உறியடி
- வில் அம்பு
- ஒரு நாள் கூத்து
- அம்மா கணக்கு
- ராஜா மந்திரி
- மெட்ரோ
- அப்பா
- ஜோக்கர்
- தர்மதுரை
- வென்று வருவான்
- குற்றமே தண்டனை
- வாய்மை
- ஆண்டவன் கட்டளை
- அம்மணி
- காகிதக் கப்பல்
- இளமி
- மாவீரன் கிட்டு
- துருவங்கள்-16
- ஏகனாபுரம்
- அச்சமின்றி
Our Score