2015-ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
ஜனவரி 2, 2015
1.விஷயம் வெளியே தெரியக் கூடாது
Open Eye Theaatres – வி.கணேசன்
செண்ட்ராயன், ஆர்யன், ‘மூடர் கூடம்’, குபேரன், ‘நாடோடிகள்’ நங்கன், அம்பா சங்கர், – அமிதா
ஒளிப்பதிவு – ஒளிக்குட்டி
எழுத்து, இயக்கம் – ஏ.ராகவேந்திரா
2. விருதாலம்பட்டு
தமிழ்த்தாய் புரொடெக்சன்ஸ் – எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாசலபதி
ஹேமந்த்குமார் – சான்யா ஸ்ரீவஸ்தவா
ஒளிப்பதிவு – வெங்கட்
இசை – ஏ.கே.ராம்ஜி
எழுத்து, இயக்கம் – ஆர்.ஜெயகாந்தன்.
3. திரு.வி.க.பூங்கா
ஒளிப்பதிவு – இரா.கொளஞ்சிகுமார்.
இசை – பிரவீண் மிர்ரா
எழுத்து – தயாரிப்பு – இயக்கம் – செந்தில் செல்.எம்.
THE HOBBIT – வேதாளக் கோட்டை – ஆங்கில டப்பிங் படம்
ஜனவரி 9, 2015
4. கிழக்கே உதித்த காதல்
கவிபாரதி கிரியேஷன்ஸ் – ஏ.அப்துல் கறீம்
ஆரியன் – லிசா
இசை சி.ஆர்.ரவிகிரண்
ஒளிப்பதிவு டி.பி.இராஜசேகர்
எழுத்து – இயக்கம் – கே.முனிசங்கர்
5. வேட்டையாடு
செளந்தர்யன் பிக்சர்ஸ் – விடியல்ராஜ்
ஹரி – மான்ஸ், உதயதாரா
ஓளிப்பதிவு – செல்வா ஆர்
இசை – எஸ் பி எல் செல்வதாசன்
எழுத்து, இயக்குனர் – விஜயபாலன் கே எஸ்
ஜனவரி 14, 2015
6. ஐ
ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன்
விக்ரம்-எமி ஜாக்சன்
ஒளிப்பதிவு – பி.சி. ஸ்ரீராம்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
எழுத்து – இயக்கம் – ஷங்கர்
7. ஆய்வுக்கூடம்
மாங்காடு அம்மன் மூவிஸ் – கணபதி
கணபதி – சத்யஸ்ரீ
ஒளிப்பதிவு – எஸ்.மோகன்
இசை – ரமேஷ் கிருஷ்ணா
எழுத்து – இயக்கம் – அன்பரசன்
ஜனவரி 15, 2015
8. ஆம்பள
விஷால் பிலிம் பேக்டரி
விஷால் – ஹன்ஸிகா மோத்வானி
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – ஹிப்ஹாப் தமிழா
எழுத்து, இயக்கம் – சுந்தர்.சி
9. டார்லிங்
ஸ்டூடியோ கிரீன் + கீதா ஆர்ட்ஸ்
ஜி.வி.பிரகாஷ்குமார் – நிக்கி கல்ரானி – சிருஷ்டி டாங்கே
ஒளிப்பதிவு – காசி விஸ்வநாதன்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து, இயக்கம் – சாம் ஆண்டன்
ஜனவரி 23, 2015
10. அரூபம்
ராணா பிக்சர்ஸ் – டாக்டர் ஜி.யுவபாலகுமரன்
தேவா, தர்ஷிதா, சஹானா
ஒளிப்பதிவு – ஜி.ஜெயபாலன்
இசை – சுனில் சேவியர்
எழுத்து, இயக்கம் – வின்சென்ட் ஜெயராஜ்
11. தொட்டால் தொடரும்
FCS கிரியேஷன்ஸ் – துவார் ஜி.சந்திரசேகர்
தமன்குமார், அருந்ததி
ஒளிப்பதிவு – விஜய் ஆம்ஸ்ட்ராங்
இசை – பி.சி.சிவன்
எழுத்து, இயக்கம் – கேபிள் சங்கர்
12. அப்பாவி காட்டேரி
கோபிகா மூவி மேக்கர்ஸ்
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் வி.விஷ்வம்
இசை – குமார் வல்சல்
ஜனவரி 29, 2015
13. புலன் விசாரணை-2
பிரசாந்த், கார்த்திகா,
ஒளிப்பதிவு – ராஜராஜன்
இசை ஜோஸ்வா ஸ்ரீதர், எஸ்.பி.வெங்கடேஷ்
எழுத்து, இயக்கம் – ஆர்.கே.செல்வமணி
ஜனவரி 30, 2015
14. தரணி
மெலடி மூவீஸ் – வி.ஜி.எஸ்.நரேந்திரன்
ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சண்ட்ரா
ஒளிப்பதிவு ஆர்.பிரகாஷ், வினோத்காந்தி.
இசை – B.என்சோன்.
எழுத்து, இயக்கம் – குகன் சம்பந்தம்
15. இசை
தயாரிப்பு – சுப்பையா
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி, அழகம்பெருமாள், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு – எஸ்.செளந்தர்ராஜன்
எழுத்து, இயக்கம் – எஸ்.ஜே.சூர்யா.
16. டூரிங் டாக்கீஸ்
ஒளிப்பதிவு – அருண் பிரசாத்
இசை – இசைஞானி இளையராஜா
எழுத்து, இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்.
17. கில்லாடி
சேலம் சந்திரசேகரன்
பரத், நிலா
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்
பிப்ரவரி 5, 2015
18. என்னை அறிந்தால்
சாய்ராம் கிரியேஷன்ஸ் – எஸ்.ஐஸ்வர்யா
அஜித்குமார், அருண்விஜய், திரிஷா, அனுஷ்கா, விவேக்,
ஒளிப்பதிவு – டேன் மெக்கார்த்தர்
இசை . ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து, இயக்கம் – கெளதம் வாசுதேவ் மேனன்.
பிப்ரவரி 6, 2015
19. பொங்கி எழு மனோகரா
பான்யன் மூவிஸ் – எஸ்.ஏ.பரந்தாமன்
இர்பான், அருந்ததி, சிங்கம்புலி, சம்பத்ராம்
ஒளிப்பதிவு – சி.ஜெ.ராஜ்குமார்.
இசை – கண்ணன்.
எழுத்து, இயக்கம் – ரமேஷ் ரங்கசாமி.
பிப்ரவரி 13. 2015
20. அனேகன்
ஏ.ஜி.எஸ். – கல்பாத்தி அகோரம்
தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக்
ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ்
இசை – அனிருத்
இயக்கம் – கே.வி.ஆனந்த்
21. இது மனிதக் காதல் அல்ல
Blacksea Movies
அக்னி, தருஷி, நாசர், மனோபாலா
ஒளிப்பதிவு – பாரதிராஜன்
இசை – ஷமீர்
எழுத்து, இயக்கம் – அக்னி.
22. மண்டோதரி
ஏபி தட்சிணாமூர்த்தி-ஜோதி பிலிம்ஸ் சர்க்யூட்
ஒளிப்பதிவு டி.மகிபாலன்.
இசை, எழுத்து, இயக்கம் – ஆர்.ஷம்பத்.
MESSENGER OF GOD – ஹிந்தி டப்பிங் படம்.
பிப்ரவரி 20, 2015
23. சண்டமாருதம்
மேஜிக் பிரேம்ஸ் – ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்
சரத்குமார், ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி
ஒளிப்பதிவு – N.S.உதய்குமார்
இசை – ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம் – A.வெங்கடேஷ்
24. தமிழுக்கு எண்-1-ஐ அழுத்தவும்
வி.எல்.எஸ்.ராக் சினிமாஸ் – வி.சந்திரன்
‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு – தீபக் குமார்
இசை – தமன்
எழுத்து, இயக்கம் – ராம் பிரகாஷ்
25. கதிர் கஞ்சா கருப்பு
காமதேனு இண்டர்நேஷனல்
விமல்ராஜா, ஆதிரா
இசை – பிரத்வய் சிவசங்கர்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – எம்.எஸ்.அண்ணாதுரை.
டெத் வாரியர் – ஆங்கில டப்பிங் படம்
பிப்ரவரி 27, 2015
27. எட்டுத்திக்கும் மதயானை
ராட்டினம் பிக்சர்ஸ் – கே.எஸ்.தங்கசாமி
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன்
ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய்
இசை மனுரமேசன்
எழுத்து, இயக்கம் – கே.எஸ்.தங்கசாமி
27. காக்கி சட்டை
வுண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ்
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – அனிருத்
எழுத்து, இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
28. மணல் நகரம்
DJM Associates நிறுவனம்
‘ஒருதலைராகம் சங்கர்’, பிரஜின், தனிக்சா, வருண் ஷெட்டி
ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர்
இசை – ரெனில் கெளதம்
இயக்கம் – ‘ஒரு தலைராகம்’ சங்கர்
29. வஜ்ரம்
ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி – P.ராமு
ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி, பவானி ரெட்டி
ஒளிப்பதிவு – A.R. குமரேசன்
இசை – F.S.பைசல்
எழுத்து இயக்கம் – S.D.ரமேஷ்செல்வன்.
மார்ச்-6, 2015
30. எனக்குள் ஒருவன்
திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – அபி அண்ட் அபி
சித்தார்த், தீபா சன்னதி
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – சந்தோஷ் நாராயணன்.
எழுத்து – பவன்குமார்
இயக்கம் – பிரசாத் ராமர்
31. ரொம்ப நல்லவன்டா நீ
தீபக் குமார் நாயர், ஷெனாய் மேத்யூ
‘மிர்ச்சி’ செந்தில், ஸ்ருதி பாலா
ஒளிப்பதிவு – மனோ நாராயணன்
இசை – ராம் சுரேந்தர்
எழுத்து, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்.
32. தொப்பி
ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ்
முரளி ராம்
ஒளிப்பதிவு – சுகுமார்.
எழுத்து, இயக்கம் யுரேகா
இசை – ராம் பிரசாத் சுந்தர்
33. என் வழி தனி வழி
ஆர்.கே.புரொடெக்சன்ஸ் – ஆர்.கே.
ஆர்.கே. பூனம் கவுர், மீனாக்ஷி தீட்சித்
ஒளிப்பதிவு – ராஜரத்தினம்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் – ஷாஜி கைலாஷ்.
34. சேர்ந்து போலாமா
தயாரிப்பு – சசி நம்பீசன்
வினய் மதுரிமா, ப்ரீத்திபால்
ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர்
இசை– விஷ்ணு மோகன் சித்தாரா
இயக்கம்– அனில் குமார்
35. ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை
DREAM THEATRES
சர்வானந்த், நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து, இயக்கம் – சேரன்
36. பெஞ்ச் டாக்கீஸ் – 6 குறும் படங்கள்
37. மகா மகா – ஆஸ்திரேலியா தயாரிப்பு
Wild Card (English Dubbing)
முரட்டு கைதி – கன்னட டப்பிங்
மார்ச் – 13, 2015
38. இவனுக்கு தண்ணில கண்டம்
வி.வி.ஆர். சினி மாஸ்க் – வி.வெங்கட் ராஜ்
தீபக், நேகா ரத்னாகர்
இசை – ஏ-7 band
ஒளிப்பதிவு – ஆர்.வெங்கடேசன்
எழுத்து, இயக்கம் – எஸ்.என்.சக்திவேல்
39. ராஜதந்திரம்
Sunland cinemas & white bucket & Foxstar Studio
வீரா, அஜய் பிரசாத், தர்புகா சிவா, பட்டியல் சேகர், ரெஜினா கேஸண்ட்ரா
ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர்
இசை – ஜி.வி.பிரகாஷ், சந்தீப் செளதலா
எழுத்து, இயக்கம் – ஏ.ஜி.அமிட்.
40. மகாபலிபுரம்
கிளாப்போர்டு மூவிஸ் – விநாயக்
கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக், விர்த்திகா, அங்கனா, ஜெயக்குமார்
ஒளிப்பதிவு – சந்திரன் பட்டுசாமி
இசை – கே
எழுத்து, இயக்கம் – டான் சாண்டி.
41. வானவில் வாழ்க்கை
ஒஷியானா ஏ.ஜே.ஆர். சினி ஆர்ட்ஸ் நிறுவனம்
ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸன்ட்ரா, ஜன்னி ராஜன்
ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப்
இசை, எழுத்து, இயக்கம் – ஜேம்ஸ் வசந்தன்
42. ஐவராட்டம்
சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ்
நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், நித்யாஷெட்டி
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு
இசை – சுவாமிநாதன்
எழுத்து, இயக்கம் – மிதுன்மாணிக்கம்
43. கதம் கதம்
அப்பு மூவிஸ் – ஜி.கார்த்திக் மற்றும் திருமதி ஏ.முஸ்தானி
நட்டி நட்ராஜ், நந்தா, சனம், ஷரிகா
ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார்
இசை – தாஜ்நூர்
எழுத்து-இயக்கம் பாபு தூயவன்.
44. சொன்னா போச்சு
எய்ம் ஹை கிரியேஷன் – பீசியெம்
அருண், விஜய், சுரேஷ், அழகு, பெருமாள், கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
இசை – பீசியெம்
எழுத்து, இயக்கம் – சாய்ராம்
45. தவறான பாதை
ஏ.எஸ்.எஸ்.வி. அட்ரியர்ட்ஸ் மற்றும் வயலட் கிட்
சூர்யதேஜா, நவீன், ஜான்ஸன், லஷ்மன், சுரபி, ஸ்வாதி, ஸ்ரீலட்சுமி
ஒளிப்பதிவு: கர்ணா
இசை: சாய்மதுகர்
எழுத்து, இயக்கம் – ஸ்ரீஆருன்
சங்கராபரணம் – ரீ ரிலீஸ்
பிளாக் அண்ட் ஒயிட் – 3-டி (ஆங்கில டப்பிங்)
மார்ச் 20, 2015
46. கள்ளப்படம்
தயாரிப்பு – ஆனந்த் பொன்னிரவன்
வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின்
ஒளிப்பதிவு – ஸ்ரீராம் சந்தோஷ்
இசை – கே
எழுத்து, இயக்கம் – வடிவேல்
47. பட்ற
ஜி.கே.சினிமாஸ் – வீ.காந்திகுமார் மி
மிதுன் தேவ், வைதேகி சாம் பால், ரேணிகுண்டா கணேஷ். புலிபாண்டி,
ஒளிப்பதிவு – சுனோஜ் வேலாயுதன்
இசை – ஸ்ரீகிருஷ்ணா
எழுத்து, இயக்கம் – ஜெயந்தன்.
48. ஆயா வட சுட்ட கதை
ஸ்டுடியோ 9 சுரேஷ் மற்றும் பிக்சல் ஃபிலிம்ஸ் புரோடக்சன்ஸ்
அவிட்டி, சுபுர்ணா, துரைப்பாண்டி, ரங்கபாஷ்யம்
ஒளிப்பதிவு – எஸ்.பி.பாலாஜி.
இசை – சமீர் – சிவா
எழுத்து, இயக்கம் – வி.பனீந்திரா
49. திலகர்
Finger Print Pictures – மதியழகன்
கிஷோர், அனுமோல், மிருதுளா, துருவா, பூ ராம், நீத்து சந்திரா
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
இசை – கண்ணன்
எழுத்து, இயக்கம் – ஜி.பெருமாள் பிள்ளை
50. காலக்கட்டம்
ஜெய் இந்திரா முவீஸ் – ஏ.பி.ஆர்.
பவன், கோவிந்த், சத்யஸ்ரீ, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கானா பாலா, உமா
ஒளிப்பதிவு – பி.எம்.எழில் அரசன்
இசை – ஏ.ஆர்.மகேந்திரன்
எழுத்து, இயக்கம் – கே.பாஸ்கர்.
51. வெத்துவேட்டு
விபின் மூவிஸ் – எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவண மாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன்
ஹரீஷ், மாளவிகா மேனன், இளவரசு, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன்,
ஒளிப்பதிவு – காசி
இசை – தாஜ்நூர்
எழுத்து, இயக்கம் – எஸ்.மணிபாரதி.
52. அகத்திணை
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்
வர்மா, மகிமா, ஆடுகளம் நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், நளினி
ஒளிப்பதிவு: அகிலன்
இசை: மரியா மனோகர்
எழுத்து, இயக்கம் – யு.பி.மருது
53. கடவுள் பாதி மிருகம் பாதி
செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட் நிறுவனம் – ராஜ்
ராஜ், அபிஷேக் ஸ்வேதா விஜய், .மைனா சேதுவும்
ஒளிப்பதிவு: கிஷோர்மணி
இசை: ராகுல்ராஜ்
எழுத்து, இயக்கம் – ராஜ்.
54. இரவும் பகலும் வரும்
ஸ்கை டாட் பிலிம்ஸ் – பாலசுப்ரமணிய பெரியசாமி
‘அங்காடி தெரு’ மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், நண்டு ஜெகன், சஞ்சனா சிங்
எழுத்து, இயக்கம் – பாலா ஸ்ரீராம்.
55. மூச்
Great B Productions Pvt.Ltd – என்.பி.பூபாலன்
நித்தின், மிஷா கோஷல், ஜெயராஜ்
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – வில்யி
எழுத்து, இயக்கம் – வினுபாரதி இயக்கியிருக்கிறார்.
மார்ச் 27, 2015
56. CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா
S.S. ஃபிலிம் ஃபேக்டரி – வைப்ரன்ட் மூவீஸ்
ஷரண், நாராயண், விமல், ‘ஆரோகணம்’ ஜெய் குஹானி
ஒளிப்பதிவு – சரவணன், ஜி.மனோகரன்,
இசை – சித்தார்த்தா மோகன்
எழுத்து, இயக்கம் – சத்தியமூர்த்தி
57. வலியவன்
S.K. ஸ்டியோஸ் – K.N.சம்பத்
ஜெய், ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், பாலா
ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணா
இசை – டி.இமான்
எழுத்து இயக்கம் – சரவணன்
58. சரித்திரம் பேசு
அய்யனார் பிலிம்ஸ்
டாக்டர் சரவணன், கிருபா – கன்னிகா
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் – வி.விஸ்வம்
இசை – ஜெயகுமார்
எழுத்து, இயக்கம் – ஸ்ரீமகேஷ்.
59. நதிகள் நனைவதில்லை
வைகுண்டா சினி பிலிம்ஸ் – நாஞ்சில் பி.சி. அன்பழகன்
பிரணவ், மோனிகா, ரிஷா
ஒளிப்பதிவு – கார்த்திக்ராஜா
இசை – சௌந்தர்யன்
எழுத்து, இயக்கம் – நாஞ்சில் பி.சி.அன்பழகன்
60. மனதில் ஒரு மாற்றம்
கோட்ராக் பிலிம்ஸ் – K.பொட்டால் முத்து
மதன், ஸ்பூர்த்தி, ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி
ஒளிப்பதிவாளர் – சாய் நந்தா.
இசை – ஸ்ரீசாஸ்தா
எழுத்து, இயக்கம் – ஜனா வெங்கட்
நான் சத்ரியன் (கன்னட டப்பிங் படம்)
டிராகன் பிளட் (ஆங்கில டப்பிங் படம்)
தி டார்க் லர்க்கிங் (ஆங்கில டப்பிங் படம்)
ஏப்ரல் – 1, 2015
61. கொம்பன்
ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ. ஞானவேல்ராஜா
கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கருணாஸ், கோவை சரளா, வேல ராமமூர்த்தி
ஒளிப்பதிவு வேல்ராஜ்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து-இயக்கம் – முத்தையா.
ஏப்ரல் 2, 2015
62. நண்பேன்டா
ரெட்ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ் – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சாயாஜி ஷிண்டே, ரஞ்சனி
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து-இயக்கம் – ஏ.ஜெகதீஷ்.
63. சகாப்தம்
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் – எல்.கே.சுதீஷ் தயாரித்திருக்கிறார்.
சண்முகபாண்டியன், நேகா ஹிங்கி, சுப்ரா அய்யப்பா
ஒளிப்பதிவு – பூபதி
இசை – கார்த்திக்ராஜா
எழுத்து, இயக்கம் – சுரேந்திரன்.
64. சட்டம் என் பையில்
சுடலைமாடன் மூவிஸ் – சி.முத்து
ஒளிப்பதிவு – ஜி.மாதவன்
இசை-பாடல்கள் – அமுதரதி
எழுத்து, இயக்கம் – இராம செல்வ கருப்பையா.
FAST & FURIOUS – 7 – ஆங்கில டப்பிங் படம்
ஏப்ரல் 10, 2015
65. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
கரியாம்பட்டி ஸ்டூடியோஸ் – ஏடிஎம் புரொடெக்சன்ஸ்
பாபி சிம்ஹா, சரண்யா, லிங்கா, பிரபஞ்சன்
எழுத்து, இயக்கம் – மருதுபாண்டியன்
66. துணை முதல்வர்
அனுக்ரஹா ஆர்ட் பிலிம்ஸ்
கே.பாக்யராஜ், ஜெயராம், சந்தியா, ஸ்வேதா மேனன்
எழுத்து, இயக்கம் – ஆர்.விவேகானந்த்
ஏப்ரல் 17, 2015
67. ஓகே கண்மணி
மெட்ராஸ் டாக்கீஸ் – மணிரத்னம்
துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன்
ஒளிப்பதிவு – பி.சி.ஸ்ரீராம்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
எழுத்து, இயக்கம் – மணிரத்னம்
68. காஞ்சனா-2
ஸ்ரீராகவேந்திரா புரொடெக்சன்ஸ் – சன் பிக்சர்ஸ்
ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, மயில்சாமி
ஒளிப்பதிவு – ராஜவேல் ஒளிவீரன்
இசை – எஸ்.எஸ்.தமன்
எழுத்து, இயக்கம் – ராகவா லாரன்ஸ்
Avengers GRIMM (English Dubbed)
ஏப்ரல் 24, 2015
69. கங்காரு
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி
அர்ஜுனா, பிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா, கலாபவன் மணி
ஒளிப்பதிவு – ராஜரத்னம்
இசை – ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்
எழுத்து, இயக்கம் – சாமி
70. யூகன்
ஜி.கமல்குமார்
யாஷ்மித், ஜிஆர்என் சித்து, ஷியாம் கீர்த்திவாசன், சாக்ஷி அகர்வால்
ஒளிப்பதிவு – ரவி ஆறுமுகம்
இசை – அலெக்ஸ் பிரேம்நாத்
எழுத்து, இயக்கம் – ஜி.கமல்குமார்
71. இரிடியம்
குவாட்ரா மூவிஸ் – தாழை எம்.சரவணன்
மோகன் குமார், ஆருஷி, பவர் ஸ்டார் சீனிவாசன்
ஒளிப்பதிவு – கோபி சபாபதி
எழுத்து, இயக்கம் – ஷாய் முகுந்தன்
72. நீதானே என் கோவில்
நாகு கிரியேஷன்ஸ் – ஏ.ராஜமாணிக்கம், என்.ஸ்ரீதரன்
ஒளிப்பதிவு – சாய் குருநாத்
இசை – புகழேந்தி
எழுத்து, இயக்கம் – என்.பத்து
அவெஞ்சர்ஸ்-2 – ஆங்கில டப்பிங் படம்
1 – தெலுங்கு டப்பிங் படம்
மே 1, 2015
73. வை ராஜா வை
ஏஜிஎஸ் நிறுவனம் – கல்பாத்தி அகோரம்
கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக், டேனியல், மனோபாலா
எழுத்து, இயக்கம் – ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்
மே 2, 2015
74. உத்தமவில்லன்
திருப்பதி பிரதர்ஸ் – ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி
ஒளிப்பதிவு ஷம்ஷத்
இசை – ஜிப்ரான்
எழுத்து – கமல்ஹாசன்
இயக்கம் – ரமேஷ் அரவிந்த்.
மே 8, 2015
75. இந்தியா பாகிஸ்தான்
பாத்திமா விஜய் ஆண்ட்டனி
விஜய் ஆண்ட்டனி, சுஷ்மா சேகர், பசுபதி, ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா
ஒளிப்பதிவு – ஓம்
இசை – தீனா தேவராஜன்
எழுத்து, இயக்கம் – என்.ஆனந்த்.
76. எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்
வனிதா பிலிம் புரொடெக்சன் மற்றும் பி விஷன், பானு பிக்சர்ஸ்
ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி, வனிதா, சந்திரிகா, ஐஸ்வர்யா, நிரோஷா, கணேஷ்
ஒளிப்பதிவு – சரவணன்
இசை – Sri
எழுத்து – வனிதா
இயக்கம் – ராபர்ட்
77. காதல் இலவசம்
கணேஷ் பி, ஜெஸ்மிதா
ஒளிப்பதிவு – சரவணன், விஜயன்
இசை – வசந்த்
எழுத்து, இயக்கம் – எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன்
நீயும் நானும் நிலவும் வானும் – (தெலுங்கு டப்பிங் படம்)
ஜூராஸிக் அவதார் – (ஆங்கில டப்பிங் படம்)
மே 15, 2015
78. புறம்போக்கு என்னும் பொதுவுடமை
UTV மோஷன் பிக்சர்ஸ் – சித்தார்த்ராய் கபூர்
ஷாம், விஜய் சேதுபதி, ஆர்யா, கார்த்திகா நாயர்
ஒளிப்பதிவு – N.K. ஏகாம்பரம்
இசை – வர்ஷன். மிராக்கல் மைக்கல்
எழுத்து, இயக்கம் – எஸ்.பி.ஜனநாதன்
79. 36 வயதினிலே
2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் – சூர்யா
ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, மோகன் ராமன், போஸ் வெங்கட்
ஒளிப்பதிவு – ஆர்.திவாகரன்
இசை – சந்தோஷ் நாராயணன்
எழுத்து, இயக்கம் – ரோஷன் ஆண்ட்ரூஸ்.
80. பேயுடன் ஒரு பேட்டி
கே டியூப் கிரியேஷன்ஸ் – டி.கண்ணன்
ஒளிப்பதிவு – கஜேந்திரன்
இசை – மாணிக்கம்
எழுத்து, இயக்கம் – ஜெயகாந்த்
Mad Max: Fury Road (English Dubbed)
மே 22, 2015
81. திறந்திடு சீசே
சுதாஸ் புரொடக்சன் – சுதா வீரவன் ஸ்டாலின்
வீரவன் ஸ்டாலின், தன்ஷிகா, அஞ்சனா கீர்த்தி
ஒளிப்பதிவு – குளஞ்சி குமார்
இசை – கணேஷ் ராகவேந்திரா
எழுத்து, இயக்கம் – நிமேஷ் வர்ஷன்
82. கமரகட்டு
ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீதக்ஷா இன்னோவேஷன்ஸ்
யுவன், ஸ்ரீராம், ரக்சாராஜ், மணிஷா ஜித்
ஒளிப்பதிவு – ஆர்.ஸ்ரீதர்
83. விந்தை
அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் – R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின்
மகேந்திரன், மனிஷா ஜித், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர்
ஒளிப்பதிவு – ரத்தீஷ் கண்ணா
இசை – வில்லியம்ஸ்
எழுத்து, இயக்கம் – லாரா.
84. நண்பர்கள் நற்பணி மன்றம்
ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் – சி.மாதையன்
செங்குட்டுவன், அக்ஷதா, அன்பாலயா பிரபாகரன், ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவு – வி.செல்வா
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் – ராதாபாரதி.
85. டிமான்ட்டி காலனி
மோகனா மூவிஸ், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
அருள்நிதி, அரவின்சிங், கேபாஜெரமியா, புவன் சீனிவாசன், டி.சந்தானம், ஆர்.சங்கர்
எழுத்து, இயக்கம் – அஜய் ஞானமுத்து
86. சிறுவாணி
கோவை மருதமலை பிலிம்ஸ் – கோவை ரேஸ்கோர்ஸ் ரகுநாத்
மிதுன், ஐஸ்வர்யா
இசை – தேவா
எழுத்து, இயக்கம் – ரகுநாத்.
Big Game (English Dubbed)
மே 29, 2015
87. மாசு என்கிற மாசிலாமணி
ஸ்டூடியோ கிரீன் – ஞானவேல்ராஜா
சூர்யா, நயன்தாரா, வெங்கட்பிரபு, ஸ்ரீமன், கருணாஸ், ஜெயபிரகாஷ், சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு
88. சோன்பப்டி
கோல்டன் மூவி மேக்கர்ஸ் – எஸ்.கலைவாணி
ஸ்ரீ, நிரஞ்சனா, மனோபாலா, கராத்தே ராஜா, சோனியா
இசை – தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம் – சிவாணி
89. இருவர் ஒன்றானால்
ரமணா ஆர்ட்ஸ் நிறுவனம் – ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி
பி.ஆர்.பிரபு, கிருத்திகா மாலினி
ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர்
இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன்
எழுத்து, இயக்கம் – அன்புஜி
90. கருத்தப் பையன் செவத்தப் பொண்ணு
மனோஜ் எண்ட்டெர்பிரைசஸ்
ஸ்ரீபவன், ஷ்ராவனி
எழுத்து, இயக்கம் – நானி கிருஷ்ணன்
SAAN ANDRIYAAS (ENGLISH)
ஜூன் 5, 2015
91. காக்கா முட்டை
வுண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
இசை – ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – எம்.மணிகண்டன்.
92. புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
இராவுத்தர் பிலிம்ஸ் – அ.செ.இப்ராம்ஹிம் ராவுத்தர்
கிரிஷ், சிருஷ்டி டாங்கே
ஒளிப்பதிவு – செந்தில்மாறன்.ஆர்
இசை – ரைஹானா சேகர்
எழுத்து, இயக்கம் – தம்பி செய்யது இப்ராஹிம்.
93. புத்தனின் சிரிப்பு
சக்காரியா புரொடெக்சன்ஸ் – சுரேஷ் குமார் சக்காரியா
மகேஷ், சுரேஷ் சக்காரியா, சமுத்திரக்கனி, மது, விவேக், செல்முருகன்
ஒளிப்பதிவு – யோகேஷ்
இசை – அஜ் அலிமிரிஜா
எழுத்து, இயக்கம் – விக்டர் டேவிட்சன்
94. காத்தம்மா
போகன் வில்லா பிலிம்ஸ்
பிஜு, ஆதிரா, அசோக்ராஜ், சிவாஜி மல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன்
இசை – ஜில்லன்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – M.D.சுகுமார்.
95. தேகம் சுடுகுது
கேசிவி பிலிம்ஸ் – கே.சி.விஜய், பி.ராஜா
ஒளிப்பதிவு – சென்செந்தில்
இசை – ஸ்டிவின்
எழுத்து,. இயக்கம் – கே.பி.கணேஷ்
ஜூன் 12, 2015
96. இனிமே இப்படித்தான்
ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர், தம்பி ராமையா, பெப்சி விஜயன்
எழுத்து, இயக்கம் – முருகானந்த்
97. ரோமியோ ஜூலியட்
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் – எஸ்.நந்தகோபால்
ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி-பூனம் பாஜ்வா வம்சி கிருஷ்ணா, கணேஷ்,
இசை – D.இமான்
எழுத்து, இயக்கம் – லட்சுமண்.
Jurassic World (English Dubbed)
ஜூன் 19, 2015
98. எலி
சிட்டி சினி கிரியேஷன்ஸ் – ஜி.சதீஷ்குமார், எஸ்.அமர்நாத்
வடிவேலு, சதா, பிரதீப் ராவட், கிட்டி
இசை – வித்யாசாகர்
எழுத்து, இயக்கம் – யுவராஜ் தயாளன்
99. அச்சாரம்
தாருண் கிரியேசன்ஸ் – ஞானதேஸ் அம்பேத்கார்
கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர், ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப்
இசை – ஸ்ரீகாந்த் தேவா,
எழுத்து, இயக்கம் – மோகன கிருஷ்ணா
100. இயக்குநர்
ரஜத், அஷ்மிதா
ஒளிப்பதிவு – ரஜத்
இசை – சங்கர் கணேஷ்
எழுத்து, இயக்கம் – ரஜத்
101. இரு காதல் ஒரு கதை
ஜனா, அனு கிருஷ்ணா
ஒளிப்பதிவு – எல்.கே.விஜய்
இசை – குஹா
எழுத்து, இயக்கம் – பி.பன்னீர்செல்வம்
ஜூன் 26, 2015
102. யாகாவராயினும் நா காக்க
ரவிராஜா பினிசெட்டி
ஆதி, கார்த்திக், ஷ்யாம், சித்தார்த், நிக்கி கல்ரானி, ரிச்சா பலோட், பசுபதி, நாசர், பிரகதி
ஒளிப்பதிவு – ஷமி
இசை – ப்ரவீன், ஷ்யாம், ப்ரசன்
எழுத்து, இயக்கம் – சத்யபிரபாஸ்
103. இன்று நேற்று நாளை
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – ஸ்டுடியோ கீரின் நிறுவனம்
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன்
ஒளிப்பதிவு – வசந்த்.
இசை – ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதி.
எழுத்து, இயக்கம் – ரவிக்குமார்
104. காவல்
எஸ்.ஜி. பிலிம்ஸ் நிறுவனம் – புன்னகைப் பூ கீதா
விமல், சமுத்திரக்கனி, புன்னகைப் பூ கீதா, எம்.எஸ்.பாஸ்கர்
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
இசை – ஜி.வி.பிரகாஷ்
எழுத்து, இயக்கம் – ஆர்.நாகேந்திரன்
105. மூணே மூணு வார்த்தை
Capital Film Works – S.P.B. சரண் தயாரித்திருக்கிறார்.
S.P. பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி, அதிதி செங்கப்பா
ஒளிப்பதிவு – சீனிவாசன் வெங்கடேஷ்
இசை – கார்த்திகேய மூர்த்தி
எழுத்து, இயக்கம் – மதுமிதா
106. லொடுக்கு பாண்டி
கருணாஸ், நேகா சக்சேனா
ஒளிப்பதிவு ஜெய் ஆனந்த்
இசை – எம்.எஸ்.தியாகராஜன்
எழுத்து, இயக்கம் – ரஜினீஷ்
டெமானிக் – (ஆங்கில டப்பிங் படம்)
Read more: http://www.truetamilan.com/2016/01/2015.html#ixzz3xQPnh7TG









