full screen background image

2015-ல் வெளியான டப்பிங் திரைப்படங்களின் பட்டியல்..!

2015-ல் வெளியான டப்பிங் திரைப்படங்களின் பட்டியல்..!

2015-ல் வெளியான டப்பிங் திரைப்படங்களின் பட்டியல்

ஆங்கில டப்பிங் படங்கள் – 27

தெலுங்கு டப்பிங் படங்கள் – 8

மலையாள டப்பிங் படங்கள் – 3

கன்னட டப்பிங் படங்கள் – 3

ஹிந்தி டப்பிங் படங்கள் – 3

                      மொத்தம் =  44 டப்பிங் படங்கள்

ஜனவரி 2, 2015

1.THE HOBBIT – வேதாளக் கோட்டை – ஆங்கில டப்பிங் படம்

பிப்ரவரி 13. 2015

  1. MESSENGER OF GOD – ஹிந்தி டப்பிங் படம்.

பிப்ரவரி 20, 2015

  1. டெத் வாரியர் – ஆங்கில டப்பிங் படம்

மார்ச் 6, 2015

  1. Wild Card – ஆங்கில டப்பிங் படம்
  2. முரட்டு கைதி – கன்னட டப்பிங்

மார்ச் – 13, 2015

  1. பிளாக் அண்ட் ஒயிட் – 3-டி – ஆங்கில டப்பிங் படம்

மார்ச் 20, 2015

  1. நான் சத்ரியன் – கன்னட டப்பிங் படம்
  2. டிராகன் பிளட் – ஆங்கில டப்பிங் படம்
  3. தி டார்க் லர்க்கிங் – ஆங்கில டப்பிங் படம்

ஏப்ரல் – 1, 2015

  1. FAST & FURIOUS – 7 – ஆங்கில டப்பிங் படம்

ஏப்ரல் 24, 2015

  1. Avengers GRIMM – ஆங்கில டப்பிங் படம்
  2. 1 – தெலுங்கு டப்பிங் படம்

மே 8, 2015

  1. நீயும் நானும் நிலவும் வானும் – தெலுங்கு டப்பிங் படம்
  2. ஜூராஸிக் அவதார் – ஆங்கில டப்பிங் படம்

மே 15, 2015

  1. Mad Max: Fury Road – ஆங்கில டப்பிங் படம்

மே 22, 2015

  1. Big Game – ஆங்கில டப்பிங் படம்

மே 29, 2015

  1. SAAN ANDRIYAAS – ஆங்கில டப்பிங் படம்

ஜூன் 12, 2015

  1. Jurassic World – ஆங்கில டப்பிங் படம்

ஜூலை 3, 2015

  1. டெர்மினேட்டர் – ஆங்கில டப்பிங் படம்

ஜூலை 10, 2015

  1. Special ID (English Dubbed)

ஆகஸ்ட் – 7, 2015

  1. செல்வந்தன் – தெலுங்கு டப்பிங் படம்
  2. முரட்டு தேசம் –ஆங்கில டப்பிங் படம்

ஆகஸ்ட் 14, 2015

  1. டிராகன் – ஆங்கில டப்பிங் படம்

ஆகஸ்ட் 28, 2015

  1. நோ எஸ்கேப் – ஆங்கில டப்பிங் படம்

செப்டம்பர் 4, 2015

  1. Transporter – ஆங்கில டப்பிங் படம்

செப்டம்பர் 11, 2015

  1. வெற்றிநடை – மலையாள டப்பிங் படம்

செப்டம்பர் 17, 2015

  1. Everest – ஆங்கில டப்பிங் படம்
  2. Survivor – ஆங்கில டப்பிங் படம்

செப்டம்பர் 24, 2015

  1. ராம்லீலா – தெலுங்கு டப்பிங் படம்

அக்டோபர் 1, 2015

  1. MSG 2 – The Messenger – ஹிந்தி டப்பிங் படம்

அக்டோபர் 2, 2015

  1. The Martian – ஆங்கில டப்பிங் படம்

அக்டோபர் 9, 2015

  1. கண்கள் இரண்டால் – மலையாள டப்பிங் படம்
  2. மந்த்ரா-2 – தெலுங்கு டப்பிங் படம்
  3. காக்கி சட்டை காஞ்சனா – கன்னட டப்பிங் படம்

அக்டோபர் 16, 2015

  1. ருத்ரம்மா தேவி – தெலுங்கு டப்பிங் படம்
  2. புரூஸ்லீ 2 – தெலுங்கு டப்பிங் படம்

அக்டோபர் 30, 2015

  1. மகா ருத்ரம்– ஆங்கில டப்பிங் படம்
  2. கூஸ்பம்ஸ்– ஆங்கில டப்பிங் படம்

நவம்பர் 13, 2015

  1. இளமை கொலை வெறி – ஹிந்தி டப்பிங் படம்

நவம்பர் 20, 2015

  1. ஸ்பெக்ட்ரா – ஆங்கில டப்பிங் படம்

டிசம்பர் 11, 2015

  1. தென்னிந்தியன் – மலையாள டப்பிங் படம்
  2. மகதீரா – தெலுங்கு டப்பிங் படம்

டிசம்பர் 18, 2015

  1. பாஜிராவ் மஸ்தானி – ஹிந்தி டப்பிங் படம்

டிசம்பர் 25, 2015

  1. ஸ்டார் வார்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
Our Score